டமால் டுமீல்.. சென்னையில் இன்று இடி மின்னலுடன் மழை கொட்டப்போகுது! வானிலை மையம் கொடுத்த அப்டேட்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நேற்று வெளியான அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9.10.2023 மற்றும் 10.10.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read More