தமிழ்நாட்டிற்கு வெளியே “போஸ்டிங்”.. அண்ணாமலையை “ஆஃப்” செய்ய முடிவு.. டெல்லி பயங்கர வியூகம்.. ஷாக்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை இனி அதிமுக பற்றி பெரிதாக எதுவும் பேச வாய்ப்பே இல்லை. 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் கொடுக்கப்பட்டது போல அவருக்கு இந்த 5 மாநில தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவி வந்த அதிமுக – பாஜக மோதலில் தற்போது பலத்த அமைதி நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. நேற்று…

Read More

யப்பா நீ ப்ராக்டீசே பண்ண வேணாம்.. பாண்டியாவை பார்த்து பதறிய டிராவிட்.. டென்சன் ஆன ரோஹித்

சென்னை : இந்திய அணியில் ஏற்கனவே சுப்மன் கில் காய்ச்சலால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார் இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சென்னையில் வலைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதைக் கண்டு பதறி உள்ளது பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி. 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் முதல் போட்டியில் மோத உள்ளது….

Read More

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்! 234 தொகுதிகளில் 788 பணிகள்! ஸ்டாலின் பச்சைக்கொடி!

கடந்த 7.05.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 22.08.2022 அன்று எழுதிய கடிதத்தில் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச் செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 28.09.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர்…

Read More